பதினோறாம் வகுப்புக்கு ஒரு பாடத்திற்கான தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில்
பதினோறாம் வகுப்பிற்கான கடைசித்தேர்வு நடைபெறவில்லை. இதுகுறித்து இன்று பதில் அளித்த செங்கோட்டையன் கொரோனா பிரச்சினை 
முடிந்தவுடன் பதினோறாம் வகுப்பிற்கான தேர்வுதேதி அறிவிக்கப்படும், தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்