சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா * இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா
* இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு * பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல்