கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் நீட் பயிற்சி.

கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்
உள்ளது. நாளை முதல் தினமும் இரண்டு மணி நேரம் நடைபெறவுள்ளது. நீட் தொடர்பான அனைத்து பாடங்களும் வல்லூநர்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.