50 வயதுக்குட்பட்ட *விருப்பம் தெரிவிக்கும்* அரசுப் பள்ளி ஆசிரியர்களை மருத்துவம் சாராத கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ளலாம் - அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கடிதம்