அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் பைத்தான் 12 நாட்கள் புரோகிராமிங் பயிற்சி

அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் பணிபுரியும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் பைத்தான் புரோகிராமிங் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தனியார் நிறுவனம் மூலமாக 12 நாட்களுக்கு ஆன்லைன் மூலமாக 
நடத்தப்படவுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தப்படும் நாட்கள் மற்றும் நேரத்தை பொறுத்து இதன் தேதி மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்