Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, April 17, 2020

Flash News: குரூப் 4 - பழைய பாடத்திட்டமே தொடரும் என முடிவு?

டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் அவர்களை நியமித்தது தமிழக அரசு. அவர் பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் விரைவில் புதிய தேர்வு அட்டவணை வெளியிட முடிவு 
செய்யப்பட்டது. மேலும் பலரும் குரூப் 4 தேர்வுக்கு மெயின் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பழைய பாடத்திட்டப்படியே தேர்வை நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது

No comments:

Post a Comment