வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிப்பு

BREAKING: வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்கு தகவல்களை பகிர புதிய கட்டுப்பாடு விதிப்பு.
அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில் இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்.