ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய விவரம் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்காக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய விவரம் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்