கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலைமையில் மண்டல வாரியாக சிறப்புக் குழு அமைப்பு. - தமிழக அரசு அரசாணை