திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி

அவசர பணிக்காக வெளி மாவட்டத்திற்க்கு நீங்கள்  செல்ல பாஸ்  ஆன்லைனில்  பெறுவது எப்படி
நீங்கள் நேரடியாக https://epasskki.in  என்ற இணைப்பிற்கு செல்லுங்கள்
 
அதில் உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள்
உங்கள் மொபைலில் வரும் OTP பதிவு செய்யுங்கள்
மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.அதில் கடைசியாக OTHERS என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள்
விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும்
பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும்.
மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்
 
உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் அவசர பயணத்தை தொடராலாம்.