High, higher Secondary School Teachers - பள்ளி வேலை நாட்களில் கற்றல் கற்பித்தல் பணி இல்லாத போது எவ்விதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்?

அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் கற்றல் கற்பித்தல் பணி இல்லாத போது எவ்விதமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்? மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பெற்ற தகவல்