9 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வருகிறது- அது குறித்து ஆலோசனை செய்யும் முதல்வர் நாளை மறுநாள் அறிவிப்பார் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி