பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்த ஆண்டு 36 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.இதனை இன்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.