பள்ளி, கல்லூரிகளில் சம்பள பட்டியல் தயாரிக்க 3 ஊழியர்களுக்கு அனுமதி!

பள்ளிகல்லூரி , தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியல் தயாரிக்க 2 அல்லது 3 ஊழியர்களுக்கு மார்ச் 30,31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்களுக்கு அனுமதி. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுமதி தரப்படும் என முதல்வர் உத்தரவு.