247 எழுத்துக்கள் கொண்ட தமிழ் மொழியை எளிமையாக்கும் புதிய முயற்சி

புதிய முயற்சி
 

☝☝☝☝☝☝☝☝
பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும்
2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆசிரியர்கள் பள்ளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வரும் தமிழ் மொபைல் செயலி
247 தமிழ் எழுத்துக்களை மிகக் குறைந்த நேரத்தில் எளிமையாக கற்றுக்கொள்ள பயன்படும் மொபைல் செயலி *MOBILEAPP*
*சிறியகுழந்தைகள் முதல் மெல்லக் கற்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் விளையாட்டு வழியிலான மொபைல் செயலி தயாரித்து GOOGLE PLAYSTORE ல் பதிவேற்றம் செய்து உள்ளேன் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்*
பாருங்கள் பயன்படுத்துங்கள் பிறருக்கும் பகிருங்கள்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனில் என்றும்
🌈📡🔬🛶⏳🔭
*இரா.கோபிநாத்*
*இடைநிலை ஆசிரியர்*
*..தொ.பள்ளி ஒண்டிக்குப்பம்*
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*