பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை!!

இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் யுஜிசி பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டுள்ளதாகக் கூறி தொடரப் பட்ட வழக்கில் , சென்னைப் பல் கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங் களை நிரப்ப இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது .