மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு!

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள , பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான , . . டி . ,
 - . . எம் . , - . . . டி .

 என் . . டி . , மற்றும் மத்திய பல்கலைகளில் , பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக் கும் , தமிழகத்தை சேர்ந்த , பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சீர் மரபினர் இன மாணவ , மாணவியருக்கு , கல்வி உதவித்தொகை வழங்க , தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.