B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? CM CELL Reply!
சமீபத்தில்தமிழகஅரசு B . E பொறியியல்பட்டம் B . Sc . கணிதபட்டத்திற்குஇணையானதுஎனஅரசாணைபிறப்பித்தது . அப்படிஎனில் B . Sc கணிதபட்டம் B . E பொறியியல்பட்டத்திற்குஇணையாகுமா ? ஆம்எனில் B . SC கணிதம்முடித்தவர்கள் , B . E பொறியியல்பணியிடங்களுக்குவிண்ணப்பிக்கமுடியுமாஎன்பதைதெளிவுபடுத்துமாறுதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன் .
CM CELL Reply :
| No . Unless
GO is issued that B . Sc . | Mathematics is equivalent to B . E |
candidates who have finished BSc | Mathamatics are not eligible to |
apply to the posts called for B . E | candidates . The petitioner was
informed through e mail on 5 . 2 . 2020 C No . 1805 / J1 / 2020