பட்ஜெட் 2020: வருமான வரி அதிரடி குறைப்பு

புதுடில்லி : பட்ஜெட் 2020 ல் வரம்பு அதிகரிக்க அல்லது குறைக்கப்பட்டுள்ள விபரங்கள் :* டிபாசிட் இன்சூரன்ஸ் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக
அதிகரிப்புவருமான வரி விகிதங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன.

நடுத்தர மக்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரி விகிதம், குறைக்கப்பட்டுள்ளது.
* ரூ.5 - ரூ.7.5 லட்சம் வருமானம் பெறுவோரின் வருமான வரி 10 சதவீதம் குறைக்கப்படும்.* ரூ.7.5 - 10 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.* 10 - 12.5 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 20 சதவீதம் வரி செலுத்தினால் போதும்.* ரூ.12.5 - 15 லட்சம் வரை வருமானம் பெறுவோர் 25 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.* ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது.