குழந்தைகளை பாதுகாக்க குடியரசு தின விழா உறுதிமொழி

ம் பங்கேற்ப்பு உரிமை ஆகியவற்றை அனைத்து தளங்களிலும் உறுதி
செய்வோம் . மேலும் , நமது  குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன அளவிலான வன்முறையோ , குழந்தை தொழிலாளராகவோ , குழந்தை திருமணமோ , பெண் சிசு மற்றும் கருக் கொலையோ , பாலின பாகுபாடோ ,
குழந்தை கடத்தலோ நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்றும் , குழந்தைகளின் பாதுகாப்பை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம் . மற்றும் அவ்வாறு எங்கேனும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான தீங்கிழைத்தலோ அல்லது வன்முறையோ நடைபெற்றால் உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிப்போம் கிராம மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , ஒருங்கினணந்த சேவை மையம் மற்றும் மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் அளிப்போம் திருவண்ணாமலை மாவட்டத்தை குழந்தை நேய மாவட்டமாக மாற்ற மனமார உறுதி அளிக்கிறோம்.
" இணைந்து நாமும் செயல்படுவோம் . "

" குழந்தை உரிமை பாதுகாத்திடுவோம் .