நாம்
நிறைய நேரங்களில் நமக்கு முக்கியமாக உதவும் டாக்யூமென்ட்டிகளை நாம் சில நேரங்களில் வைத்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கம், மேலும் ஒரு சில டாக்யூமென்ட்கள் தொலைந்து போய் இருக்கலாம் உதாரணத்துக்கு ஆதார் கார்ட் தொலைந்து போய் விட்டது மேலும் அதில் உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் நீங்கள் ஏதோ ஒரு காரணத்தால் மாற்றி விட்டிர்கள் இப்பொழுது நீங்கள் ஆதரிக்கார்டில் ரெஜிஸ்டர் செய்து வைத்த ஆதார் கார்ட் நம்பர் உங்களிடம் இல்லை , இப்பொழுது நீங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது வாருங்கள் பார்க்கலாம்
இப்பொழுது உங்களிடம் உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமலே இப்பொழுது உங்களூக்கு எளிதாக ஆதார் கார்ட் கிடைக்கப்போகிறது, எப்படி என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொல்லம் சரி வாருங்கள் பார்ப்போம்
1 இந்த வெப்சைட்டில் சென்ற பிறகு உங்களின் ஆதார் ரிபிரிண்ட் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்,இங்கு உங்களுக்கு இந்த வெப்சைட்டில் சென்று Order Aadhaar Reprint’ Service யில் க்ளிக் செய்ய வேண்டும்
2 இதன் பிறகு இங்கு உங்களுக்கு 12 இலக்கு ஆதார் நம்பர் (UID அல்லது 16 இலக்கு உள்ள வரஜுவல் ஐடென்டிபிகேஷன் நம்பர் போடா வேண்டும்
3 இதற்குப் பிறகு நீங்கள் இங்கு காணக்கூடிய பாதுகாப்பு குறியீட்டை தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படும் , நீங்கள் இங்கே பாக்சில் உள்ளிட வேண்டும்
4 இதன்பிறகு அங்கு கொடுக்கப்பட்டிருக்க பாக்சில் டிக் செய்ய வேண்டும் உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால்.
5 இதன் பிறகு நீங்கள் உங்களின் ரெஜிஸ்டர் செய்யப்படாத மொபைல் நம்பரை உள்ளிட்ட வேண்டும்
6 இப்பொழுது நீங்கள் உள்ளிட்ட அந்த மொபைல் நம்பரில் ஒரு OTP வரும்
7 இப்பொழுது நீங்கள் சப்மிட் பட்டனை அழுத்தியதும் உங்களின் OTP வெரிஃபிகேஷன் ஆரம்பம் ஆகிவிடும்
8 இதன் பிறகு இப்பொழுது உங்களிடம் பேமண்ட்க்கு கேக்கும் செயல்முறை முடிக்க நீங்கள் 50 ரூபாய்களை செலுத்த வேண்டும் என்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் , அதற்குப் பிறகு உங்கள் புதிய நகல் ஒன்றைப் பெறுவீர்கள்.
9 பேமண்ட் பக்கத்திற்கு சென்ற பிறகு இப்பொழுது உங்களின் க்ரெடிட் கார்ட்/ டெபிட் கார்ட்/ நெட் பேங்கிங் மூலம் அல்லது UPI பேமண்ட் செய்ய வேண்டும்
10 பேமண்ட் வெற்றிகரமாக முடித்த பிறகு உங்களுக்கு ஒரு டிஜிட்டல் கையொப்பம் ரசீதைப் பெறுவீர்கள், அதை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இது உங்களுக்கு SMS வழியாக தகவல் வழங்கப்படும்.
11 . இப்போது நீங்கள் ஆதார் ரீப்ரின்ட் வேலை ஆரம்பமாகிவிடும் இப்பொழுது உங்களின் வேலை சரியாக நடக்கிறதா என்று நீங்கள் ட்ராக் செய்து பார்த்து கொள்ளலாம் இதை தவிர உங்களுக்கு டெலிவரி ஸ்டேட்டஸ் கிடைத்துவிடும் மேலும் 5 நாட்களில் உங்கள் ஆதார் கார்ட் உங்களுக்கு கிடைத்துவிடும்.