5,8 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கைவிட பரிசீலனை ???

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளதால் பாமக போராட்டம் ரத்து - ஜி.கே.மணி


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பா.ம.க நிறுவனர் 

ராமதாசு உடன் தொலைபேசி மூலம் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிப்பு - ஜி.கே.மணி.
      - தந்தி தொலைக்காட்சி தகவல்