2019 - 2020 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை - Part 1

இந்த ஆண்டு முதல் Rs.5lakhs வரை (Deductions+exceptions நீங்கலாக)) tax payable income இருந்தால் உங்களுக்கு Nil tax(means tax is zero)

Section 87a இல்  Rs.12,500 rebate தரப்படுகிறதுசென்ற ஆண்டு இந்த rebate Rs 2500 மட்டுமே இருந்தது அதனால் சென்ற ஆண்டு மீதமுள்ள .Rs10000(12,500--2500)நாம் income tax ஆக கொடுத்து இருப்போம்.
 
For example
1)இந்த ஆண்டு தனி நபரின் மாத வருமானம் Rs 47,000வரை இருந்தாலும் tax இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
ஆண்டு வருமானம் .₹5,64,000(12×47000)
Minus Standard deduction =₹50,000
Minus minimumNps or GpF
Deduction=₹24,000(12×
2000)
Total deduction=₹74,000
Tax payable income
₹5,64,000--74,000=
₹4,90,000 less than or equal to 5lakhs
So tax - nil

2,ஒருவரின் மாத வருமானம் ₹70,000
ஆக ஆண்டு வருமானம்
₹8,40,000
Minus standard deduction ₹50,000
Minus Maximum Home loan interest=₹2lakhs
Under section 24
Minus savings(GPF EPF LIC PPF )including Home loan principal limit up to 1lakh 50 thousand under section 80C+80CCD(1)
NPS 80CCD(1B)=₹50,000(for only NPS EMPLOYEES)
ஒருவேளை NPS பிடித்தம் ₹80,000ஆக இருந்தால் ₹50,000 under sec 80ccd(1b)யிலும் மீதமுள்ள₹ 30,000under sec 80ccd(1)யிலும் 1lakh 50 thousand savings இல் சேரும்.
ஆக மொத்தம்
50thousand+2lakh+
1lakh 50 thousand+50thousand
4lakh 50 thousand
Tax payable income
₹8,40,000--₹4,50,000
=₹3,90,000 is less than or equal to 5 lakhs
Tax-zero
 
3,ஒருவரின் மாத  வருமானம்₹60,000
ஆண்டு வருமானம்
₹7,20,000
Minus standard deduction =₹50,000
Minus under NPS=₹40,000
 Minus savings=₹40,000
Total is ₹1,30,000
Tax payable income
₹7,20,000--₹1,30,000
=₹5,90,000 is more than 5 lakhs
Tax must be paid to the government
Up to 5 lakhs=₹12,500
5lakh to 5lakh 90 thousand=₹18,000
Total=₹30,500
Cess4%on 30500=₹1220
ஆக மொத்தம்=₹31,720
Net payable tex=₹31,720


4) tax payable income ₹5,00,001(5 இலட்சத்தை விட ₹1 கூட வந்தாலும்)
உங்களுடைய
Payable tax=₹12,500
Cess 4%=₹500
Net payable tax=₹13,000
எனவே அனைவரும் இந்த 5 lakhs வரை tax இல்லை என்பதை சாதுர்யமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கின்றேன்.
இன்னும் income tax தொடர்பாக பல தகவல்கள் நாளை வழங்குவதற்கு முயற்சி செய்கின்றேன்
நன்றி .

K.STEPHEN SAHAYARAJ
ASSY SECTION
OFT
TRICHY