நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ப்பிக்கலாம்

சென்னை : இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம்
நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் இன்று முதல் துவங்குகிறது. டிச.,31 ம் தேதி வரை ஆன்லைனிலும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.