தற்போது Bio metric ல் இயங்கும் RD serivce Driver யை uninstall செய்துவிட்டு புதிய RD Service Driver யை install செய்து 30.12.2019க்குள் புதிய Biometric வருகையை நடைமுறைபடுத்த வேண்டும்.* *Biometric சார்ந்த பள்ளிக் கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள்..!!