மழை காரணமாக இன்று( 3.12.19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று 03-12-2019 ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று 03-12-2019 சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று 03-12-2019 அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
கனமழை காரணமாக இன்று 03-12-2019 கடலூர், வடலூர், சிதம்பரம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று 03-12-2019 பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று 03-12-2019  புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.