*🅱reaking Now!!* *பள்ளிக் கல்வி ஆணையரின் பணிகள் குறித்த அரசாணை வெளியீடு.* *பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிகுலேசன் இயக்ககம், அரசுத் தேர்வுத் துறை ஆகியவை ஆணையரின் கீழ் செயல்படும்!*