பட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர்/ பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்யவும், உடற்கல்வி இயக்குநர் நிலை-II பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-I பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 16.11.2019 (நாளை) அன்று முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு