தொடக்கக் கல்வி இயக்குநர் திரு.சேதுராமவர்மா அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலராக மாற்றம். தொடக்கக் கல்வி புதிய இயக்குநராக முனைவர் திரு.மு.பழனிச்சாமி அவர்கள் நியமனம். தமிழக அரசு உத்தரவு .