தமிழக அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பின்லாந்து குழு சிறப்புப் பயிற்சி

ஆசிரியர்களுக்கு பின்லாந்து நிபுணர்கள் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்குபின்லாந்து நாட்டின் நிபுணர்கள் வாயிலாகசிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதுதமிழக பள்ளி கல்வி துறையில்பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றனஏற்கனவே புதிய பாட திட்டம்தேர்வு முறையில் மாற்றம் போன்றவை அமலுக்கு வந்துள்ளனபுதிய பாட திட்டத்தின் படிஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டமும்அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுதுவக்கம்இந்த வரிசையில்அரசு பள்ளி ஆசிரியர்கள்மாணவர்களின் திறன்களை மையப்படுத்திகற்பித்தல் பணிகளில் ஈடுபடும் வகையில்அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனஇதற்காகபின்லாந்து நாட்டில் இருந்துநான்கு பேர் குழுவினர்சென்னைக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர்.
 
பின்லாந்து குழுவினரின் சிறப்பு பயிற்சி வகுப்புபள்ளி கல்வி இயக்குனரகம் உள்ளடி.பி.., வளாகத்தில் நேற்று துவங்கியதுஇதில்சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்அவர்களுக்கு, 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்வழியாகபயிற்சி அளிக்கப்படுகிறதுஇந்த பயிற்சி வகுப்புகளை படிப்படியாகமற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தமாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.ஆலோசனைதமிழக பள்ளி கல்வி துறையில்நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாகபுதிதாக கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த பதவியில்..எஸ்., அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப் பட்டுள்ளார்.கடந்த வாரம் பள்ளி கல்வி கமிஷனர் பொறுப்பேற்ற நிலையில்அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்இதன்படிமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன்இன்று ஆலோசனை நடத்த உள்ளார்இந்த கூட்டம்அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறதுஇதில்பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மற்றும் பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.மேலும்பள்ளி கல்வி துறையின் இயக்குனர்கள்இணை இயக்குனர்களும் பங்கேற்க உள்ளனர்கூட்டத்தில்பள்ளி கல்வியின் தர மேம்பாடுபுதிய பாட திட்ட பயிற்சிபொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துவதுமத்திய - மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்துஆலோசிக்கப்பட உள்ளது.