பள்ளிக்கல்வி - குழந்தைகள் தின பிரச்சாரம் - நவம்பர் 14 வரை தினமும்இரவு 7.30 முதல் 8.30 வரை பெற்றோர்கள் செல்போன்களை Switch Off செய்ய பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தல்