" பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - பள்ளிக்கல்வித்துறை

" பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - எனவே இப்போட்டி தேர்வில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் செயல்முறைகள்.