Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, October 21, 2019

Flash News : கனமழை - 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ( 21.10.2019) விடுமுறை அறிவிப்பு

தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும்  இன்று
( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு.


தொடர் மழை காரணமாக கன்னியாக்குமரி மாவட்ட  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக கோவை மாவட்ட  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  இன்று ( 21.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

No comments:

Post a Comment