அரசாணையில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில்
முறையான உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி 1 ல் 2120 கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஊதியமாக ரூ. 15000/- வீதம் 11 மாதங்களுக்கு ஓப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது