EMIS LATEST NEWS

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ஆசிரியர்களின் குழந்தைகள் சார்பான விவரம், பள்ளிக்கு தேவையாக அடிப்படை வசதிகள் சார்பான விவரம் மற்றும் அளவுகள் பதிவேட்டின் விவரங்களை உள்ளீடு செய்தல் சார்பாக