முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபாலில் ஓட்டளிக்கலாம்- மத்திய அரசு அறிவிப்பு

பொது தேர்தல்களின் போதுமுப்படைகளை சேர்ந்த பாதுகாப்புவீரர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள்தங்கள் ஓட்டுக்களை அளிக்கஓட்டுச்சாவடிக்கு வரமுடியாது.

இதனால்
அவர்கள்தபால் மூலம் ஓட்டளிக்கும் நடைமுறை அமலில் உள்ளதுஇதைப் போலவே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்தங்கள் உடல்நிலை காரணமாகஓட்டுச்சாவடி வரை வரமுடியாத நிலை உள்ளதுஇதை தவிர்க்கும் வகையில்அவர்களையும் தபால் ஓட்டு அளிக்கவழிவகை செய்ய வேண்டும் எனதேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்தது.

இதை ஏற்ற மத்திய சட்டத்துறை அமைச்சகம், 80 வயதுக்கு மேற்பட்டவர்களும்மாற்றுத்திறனாளிகளும்அடுத்த தேர்தல் முதல்தபால் மூலம் தங்கள் ஓட்டு அளிக்கலாம் என்று மத்திய அரசுஅறிவித்துள்ளது.