BIO - METRIC வருகை முறை இனி மொபைல் போனில் வருகைப் பதிவு செய்யலாம்

மொபைலில்  பயோ மெட்ரிக் வருகைப் பதிவு செய்யும் முறை
 
Step 1
1 .Play Store -ல் Mantra RD Service App ஐ Download செய்யவும்
2.Play Store -ல் mantra management Client
App டவுண்லோடு செய்து நிறுவவும்.பின் UC browser சென்று bas report என டைப் செய்யவும்
அதில் வலது புறத்தில் உள்ள Step 2 வில் உள்ள Bas Client New 3mb உள்ள App டவுண்லோடு செய்து install செய்யவும்.
 
பின் Device இணைத்து Activation Code கொடுத்து கை ரேகையைப் பதிவிடவும்
 
guide Video