5,8 வகுப்புகளுக்கு முப்பருவ முறை ரத்து - விரைவில் அறிவிக்கிறது பள்ளிக்கல்வித்துறை

5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வருவதால் புதிய அறிவிப்பு வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள முப்பருவ கல்வி முறை திட்டமானது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.