3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ஊட்டி : கனமழை காரணமாக, ராமநாதபுரம், சேலத்தில் இன்று(அக்.,22) பள்ளிகளுக்கு
மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.