TNPPGTA மாநிலத்தலைவர் திரு.பொன்.செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் (01/09/2019)பள்ளி கல்வி இயக்குநர் திரு.ச.கண்ணப்பன் மற்றும் இணைஇயக்குநர் திரு.கோபிதாஸ் (இடைநிலைக்கல்வி) கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி நிகழ்வு.