TET - ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் பணிநியமனத் தேர்வு ( தந்தி செய்தி)

2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குவிரைவில் சிறப்பு தேர்வு நடத்திபணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  
  2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்குவிரைவில் சிறப்பு தேர்வு நடத்திபணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்இந்த தகவலைவெளியிட்டார்.  முன்னதாகவரப்பாளையம் என்ற இடத்தில் அமையும்அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5- வது நீரேற்று நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாநம்பியூரில் நடைபெற்றதுஅமைச்சர் கே.செங்கோட்டையன் கலந்து கொண்டுஇந்த பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.