PGTRB 2019 - தேர்வுக்கு விண்ணபித்த தேர்வர்கள் விருப்ப மாவட்டம் மூன்றை தவிர பிற மாவட்டங்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கி இருப்பின் தொடர்பு கொள்ளவும்!

PGTRB தேர்வுக்கு விண்ணபித்த தேர்வர்கள் விருப்ப மாவட்டம் மூன்றை தவிர பிற மாவட்டங்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கி இருப்பின் உங்களுடைய Application form and
HallTicket இரண்டையும் PDF வடிவில் 7868914070 என்ற எண்ணிற்கு whatsapp செய்யவும்.(அழைப்புகள் ஏற்கபடமாட்டாது).

தகவல் :
முதுகலை பட்டதாரி தேர்வர்கள்