9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் விரைந்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார்கள்.

_ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று 23.9.19 தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாண்புமிகு வருவாய்த்துறை
அமைச்சர்களோடு 17பி மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை இரத்து செய்வது குறித்தும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது._*

🎯 *மாண்புமிகு அமைச்சர்கள் 17பி நடவடிக்கைகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை முழுமையாக இரத்து செய்வதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலைப் பெற்று விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்கள்.*

🎯 மேலும் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் விரைந்து முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார்கள்.

மாண்புமிகு அமைச்சர்களின் உறுதிமொழியை ஏற்று *நாளை 24.9.19 நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.*

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அக்டோபர் இரண்டாவது வாரத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூடிய முடிவெடுக்கும்.
-----------------------------------