5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு!"- அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றும் அடுத்த 3
ஆண்டுகளுக்கு தற்போது நடைமுறையை தொடரும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.*