டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பாடத்திட்டம் மாற்றம்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளது. மொழித்தாளுக்கு பதிலாக, பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.