👉🏾ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை Time table update செய்யப்பட வேண்டும்.
👉🏾ஒவ்வொரு வாரமும் புதியதாக Time table பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதை update செய்தாலே போதுமானது.
Update செய்யும் முறை👇👇👇👇
EMIS website
|
School
|
Time table
|
Create Time
table
|
Select class
|
Select
section
|
Submit
|
Copy last
week Time table
இதை select செய்தால் போதும் இந்த வாரத்திற்கு மாறிவிடும் இதுபோல ஒவ்வொரு வகுப்பிற்கும் செய்யப்பட வேண்டும்.