பட்டியலில் உள்ள அனைவருக்கும் பணிநிரவலா? - விளக்கம்

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே
தற்போது மாநில அளவில் பட்டதாரி ஆசிரியர்பணியிடத்திற்கு நிரவல் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.
  
இந்த பட்டியலில் உள்ள அனைவருக்கும்பணிநிரவல் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள்.
பணிநிரவல் மாவட்டத்தில் உள்ள காலிப் பணிஇடங்களுக்கு மட்டுமே நடைபெற உள்ளது.
உதாரணமாக திருச்சி மாவட்டத்தில் தமிழ் 4ஆங்கிலம் 13 கணிதம் 4 ஆகிய இடங்கள் மட்டுமேகாலியாக உள்ளது.
இந்த இடங்களுக்கு மட்டுமே பணிநிரவல்நடைபெறும்.
இந்த பட்டியலில் உள்ள இளையோருக்கு பணிநிரவல் செய்யப்படுவர்.
மற்றவர்களெல்லாம் அதே பள்ளியில் தொடர்ந்துபணிபுரிந்து வருவீர் என்பதை அன்புடன்தெரிவித்துக் கொள்கிறோம்.
பிற மாவட்டத்திற்கு பணிநிரவல் செய்யப்படமாட்டீர்கள் காரணம் அனைத்து மாவட்டத்திலுமேபணி நிரவல் பணியிடங்கள் உள்ளது.

எனவே பணிநிரவல் குறித்து யாரும் அச்சப்படவேண்டாம்.
உதுமான்
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருச்சி மாவட்டம்