பள்ளி, கல்லூரிகளுக்கான போட்டி - தமிழக அரசு அறிவிப்பு!

அனைத்து மாவட்டங்களிலும் 11,12ம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறும் தேதி தமிழக அரசு அறிவிப்பு!