இலவச சீருடை வழங்கும் பணி விரைவாக முடிக்க உத்தரவு

பள்ளிகள் திறந்து ஒரு மாதமான நிலையில்இலவச சீருடைகள்,முழுமையாக வழங்கும் பணி துவங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்படிக்கும் மாணவமாணவியருக்குஎட்டாம் வகுப்பு வரைஇலவசசீருடைகள் வழங்கப் படுகின்றன. 2018ல்ஒன்று முதல் ஐந்துஒன்பதுமுதல்பிளஸ் 2 வரைசீருடைகளின் நிறம் மாற்றப்பட்டது.ஐந்தாம்வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கானபுதிய சீருடைகளின் நிறம்மங்கலாக இருந்ததுஅதனால்இந்த ஆண்டுமீண்டும்ஐந்தாம் வகுப்புவரையிலும்சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.
  
அதேபோல்ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும்,சீருடையின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.இதையடுத்துஇந்த கல்விஆண்டில்பள்ளி திறந்ததும்நிறம் மாற்றப்பட்டபுதிய சீருடைகள்சிலபள்ளிகளில் மட்டும் வழங்கப்பட்டனபெரும்பாலான இடங்களில்புதியசீருடைகள் வழங்கப்படவில்லைமாணவர்கள்பழைய உடைகளையேஅணிந்து வந்தனர்.


இந்நிலையில்அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கும்சீருடை வழங்கும் பணிமீண்டும் துவங்கியுள்ளது.மாவட்ட வாரியாகஇந்த பணிகளை கண்காணித்துசீருடைவினியோகத்தை விரைந்து முடிக்க