''பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை, புதிதாக நியமிக்க இயலாது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர்

'பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதால்,ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களைபுதிதாக நியமிக்கஇயலாது,'' எனபள்ளி கல்வித் துறை அமைச்சர்செங்கோட்டையன்தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்காங்., - பிரின்ஸ்அரசுபள்ளிகளுக்கும்தனியார் பள்ளிகளுக்கும் வித்தியாசம் உள்ளதுதனியார்பள்ளி மாணவர்கள்காலை, 7:00 மணிக்கு சென்றுஇரவு, 8:00மணிக்குவீடு திரும்புகின்றனர்அங்குஅடிமைகள் போல படிக்கவைக்கப்படுகின்றனர்மாணவர்கள்கஷ்டத்தை அனுபவித்துவருகின்றனர்இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.அமைச்சர்செங்கோட்டையன்இப்புகார் குறித்துதுறையில் ஆலோசித்துஉரியநடவடிக்கை எடுக்கப்படும்.பிரின்ஸ்அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்'வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
  
 பல பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லைதனியார்பள்ளிகளில்அதிக கட்டணம்நன்கொடைவசூலிக்கப்படுகிறது.செங்கோட்டையன்தனியார் பள்ளிகளின்,கட்டணங்களை வரைமுறை செய்வதற்காககுழு அமைக்கப்பட்டதுஇந்தகுழுவின்கட்டண விபரங்கள்முன்னர்தலைமை ஆசிரியர்களின்அறைகளில் மட்டுமே வைக்கப்பட்டு இருந்ததுதற்போதுபெற்றோர்கள்அறியும் வகையில்பள்ளி வளாகத்தில்கட்டண விபரங்கள் குறித்ததகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.பிரின்ஸ்ஆசிரியர் தகுதி தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்குஉடனடியாகஅரசு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.செங்கோட்டையன்அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 412ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்எனவேஅதற்கு மேல்ஆசிரியர்களைநியமிக்க இயலாது.இவ்வாறுவிவாதம் நடந்தது.